கனவில் நீ



என் வீட்டின் முகவரி
தெரியாத உனக்கு
யார் தந்தது என் இரவின் முகவரி
தவறாமல் வந்துவிடுகிறாய்
என் கனவில் நிலவே........💓💓

No comments:

Post a Comment