மறக்க மறுக்கிறது



பிரிந்து போவாய் என்று
உணரத் தெரிந்த     
இந்த இதயத்திற்கு..!
மறந்து போய்விட்டாய் என்பதை
உணரத் தெரியவில்லையே..!!

No comments:

Post a Comment