அப்பா



குறையில்லாத மனிதர்கள்
குறைவு தான் இந்த உலகத்தில் ..
ஆம் எனக்கும் ஒரு குறை இருக்கிறது .
சிலர் குறையாய் தானே தேடிக்கொள்கிறார்கள்.
சிலருக்கு குறையாய் தானே கொடுத்துவிடுகிறான் ..
அப்படி கொடுக்கப்பட்டவளுள் நானும் ஒருவன் ..
குறையாய் கொடுத்தவன் மீது குற்றம் சொல்ல விருப்பமில்லை ..
ஒருவேளை இவன் குற்றம் எதுவும் சொல்லமாட்டான் என்று தானோ ?
குறையாய் படைத்தான் போலும் ..
அதிகமாக எதுவும் கேட்கவில்லை
அழும் போதுல்லாம்
அருகில் இருந்து ஒரு ஆறுதல் சொல்லும்
அப்பாவையும் அழைத்துக்கொண்டது மட்டும் ஏனோ??
அதற்க்கு மட்டும் பதில் போதும் ...
#அப்பா

No comments:

Post a Comment