யார் செய்த பிழை



உன்னை மட்டுமே என்
கண்களுக்கு
அழகாக காட்டிய அந்த கடவுள்
என்னை உன் கண்களுக்கு அழகாக
காட்டியிருந்தால் நீ என்னை
நிராகரித்திருக்க
மாட்டாயல்லவா

No comments:

Post a Comment