புரிந்துகொள்





நான் உன்னை நேசிக்கும்
அளவு நீ என்னை நேசிக்க
வேண்டாம்....
ஆனால்,
என்னையும் என் பாசத்தையும்
புரிந்து கொண்டாலே
போதும்...

No comments:

Post a Comment