புதுக்கவிதை



கரையோரம் ஒரு புதுக்கவிதை
கொள்ளை அழகோடு நின்று..
ஆயிரம் இதயங்களை ஒன்றாய் வென்று..
மௌனமாய் மெல்ல சிரிக்கிறது
யார் இந்த தேவதை ?

No comments:

Post a Comment