அன்பு மட்டும் போதும்



உன்
அழகைக் கண்டு
ஏங்கியதை விட
உன்
அன்பைப் கண்டு
ஏங்கியதே அதிகம்
என் இதயம்

No comments:

Post a Comment