மறந்துவிடு




மறந்துவிடு என்ற ஒரு வார்த்தையில்
மறைத்துவிட்டாய் நாம் இரண்டு வருட காதலை ..
இரண்டு நிமிடத்தில்
இரண்டு வருடத்தை 
மறந்துவிட்டாய் நீ ..
இருபது வருடங்கள்
ஆனாலும் மறக்க முடியாது ..
இந்த இரண்டு நிமிடத்தை என்னால் ..

No comments:

Post a Comment