பெண்னே...



பெண்னே,
கனவில் வந்தாய்,
காதலை தந்தாய்,
கண்திறக்கும் முன்னே,
உன்
நினைவை விட்டு சென்றாய்
நிஐமாக நீ வருகையில்
உன் நிழல் போல்,
நான் வர,
நீ பார்க்கும் பார்வையில்
பனி போல்
உறைந்து போவேன்
உந்தன் காதலில்💝💝

No comments:

Post a Comment