நினைவு



நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
"நீ மட்டும்" தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கின்றாய்..!

No comments:

Post a Comment