விழி



உன் நினைவுகளில்
என் தூக்கத்தை
தொலைத்தேன்...
என் கனவுகளும்
விழிக்க மறுக்கிறது...

No comments:

Post a Comment