அவள்


கல்லரையில்
மலர்வளையங்கள்
பல இருந்தும்
உன் கண்ணீரில்
நனைந்த ஒற்றை
ரோஜாவிற்கு என்
ஆன்மாவும் ஏக்கம்
கொள்கிறது....

No comments:

Post a Comment