உனக்காக மட்டும்



எவர் பேச்சையும் கேட்காமல்
உறங்கிக்கிடந்த எந்தன் விழியும்
செவிடாக மாறிய செவியும் ..
ஏனோ துல்லியமாக அளந்தது
உந்தன் வரவையும் குரலையும் மட்டும்..

No comments:

Post a Comment