தவிர்க்கிறேன்


இறைவா..!!!
இதயத்தை படைத்து
உயிரின் துடிப்பை காட்டினாய்...
உறவுகளைப் படைத்து விட்டு
அவர்கள் உள்ளத்தை காட்ட மட்டும்
ஏன் தயங்கினாய்....!

No comments:

Post a Comment