உன் கண்கள்



கொத்து கொத்தாக
இதயங்களை கொத்தி செல்கிறதே,
மரங்கொத்தி போல
உன் கண்கள்...

No comments:

Post a Comment