குளிர்


குளிர்சாதனபெட்டியின்
குளிர்ச்சியும் தோற்கும்
உன் சுவாசத்தின்
குளிர்ச்சியில் நானே
உறைகிறேன்....

No comments:

Post a Comment