வெக்கம்




வெட்கத்தில்
மட்டும் புன்னகைக்காதே...
வேர்த்து விடுகின்றன
பூக்களுக்கும்...

No comments:

Post a Comment