அவள் பெயர்




உயிரெழுத்துக்கள் எத்தனை?
என்றார்கள்
சட்டென்று சொன்னேன்
முன்று என்று..
ஆம்
அவள் பெயரிலுள்ள எழுத்துக்கள்
அத்தனை தான்...

No comments:

Post a Comment