மெல்லிசை



மெல்லிடையில் ஓர் நூல்
எடுத்து..
மெல்லிய மனங்களை நீ
தொடுத்து..
மெதுவாய் மெட்டு போட
வைக்கிறாய்..
மெல்லிசையில் நீ
நனைகிறாய்!!!

No comments:

Post a Comment