வலி





எவ்வளவு வலியாக இருந்தாலும்
அதை எல்லாம் என்னுள் வைத்துக்கொள்கிறேன் ..
ஆம் என்று நீ என்னை வீசி சென்றாயே
அன்றே உனக்கு நான் எவனோ ஆகிவிட்டேன்.
அல்லவா...

அருகில் இருந்து காட்டிய அன்பை விட
அனாதையாக தவிர்க்க விட்டு கொடுத்த
வலிகள் அதிகம் பெண்ணே..

No comments:

Post a Comment