பிரிவு


எனக்குள் உன் நினைவும்
உனக்குள் என் நினைவும்
இருப்பதால் நமக்குள் பிரிவு
என்பதே கிடையாது.....
பிரிவையே பிரிந்திருப்போம்...

No comments:

Post a Comment