பூஞ்சோலை




என்னவனே
நீ என் மேல்
கோவம்
கொண்டால்....

சோலையும்
பாலைவனம்
ஆகிறதே.......

கோபம்
குறைந்து
சிறு புன்னகை
என் மேல்
வீசியதும்.........

பாலையும்
பூஞ்சோலை
பூக்கிறதே....💞 💞 💞 💞

No comments:

Post a Comment