நம் வாழ்க்கை



பூப்போல் வாழ நினைத்தேன்
புன்னகையோடு நீ வந்தாய்
பூகம்பம் என்று நினைத்தேன்
பூந்தென்றலாய் நுழைந்தாய்
செடியாக நான் இருந்தேன்
பூவாக நீ மலர்ந்தாய்...!!
பூந்தோட்டமாய் மாறியது
நம் வாழ்க்கை அன்பே.!

No comments:

Post a Comment