இதுபோதும்



#முன்
#ஜென்மம்
பார்த்தோமா
தெரியவில்லை...

#மறு
#ஜென்மம்
பார்ப்போமா
புரியவில்லை......

#வாழும்
#இந்த #ஜென்மம்
முழுதும்
உன்னை
பார்க்கவே
#ஏங்குமடா
#விழிகள்.......... 💞 💞 💞

No comments:

Post a Comment