என்னவள்



என்னவள்
என்னுள்ளே
இருப்பதை
மறந்து......

அவளை
தேடும் படலம்
முயல்கிறது
என் விழிகள்...... 💞 💞 💞

No comments:

Post a Comment