உன் பிரிவு



உன் பார்வை ஒன்று
என்மீது விழுந்தது அன்று...
தினமுன் விழிக்கிறேன்
உன் இரு விழி மோச்சத்தால்
விடைகொடுக்காதே இருலெனும்
உன் பிரிவை..... 💗

No comments:

Post a Comment