என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
முதல் காதல்
இதற்குப்பின்
எத்தனை காதல்
வேண்டுமானாலும் வரலாம்,
என்றேனும்
''யாரையாவது காதலித்து இருக்கின்றிர்களா?''
என்ற கேள்வியை எதிர்கொள்ளும் போது
முதலில் நினைவில் முன்வரும்
முகம் உனதாகவே இருக்கும்.
No comments:
Post a Comment