கவிதை



கவிதை எழுதுவது
கடினம் என்கிறார்கள்
நீ
பேசிய வார்த்தைகளை
வைத்து ஒரு நூலகமே
அமைத்து விட்டேன்.
கவிதையால் என்
இதயத்தில் உனக்காக..

No comments:

Post a Comment