என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நீ இல்லை ....
இதயம் மட்டும் இருக்கிறது ! இனிமை இல்லை .. கண்கள் மட்டும் இருக்கிறது ! காட்சிகள் இல்லை .. உதடுகள் மட்டும் இருக்கிறது ! வார்த்தைகள் இல்லை .. உடல்மட்டும் இருக்கிறது ! உணர்வுகள் இல்லை - காரணம் .. என்னோடு நீ இல்லை .....
No comments:
Post a Comment