ப்ரியம்


பிரிவாய் என்று தெரிந்தும்
ப்ரியம் அதிகமாய் வைத்து விட்டேன் ...
காரணம் நீ என்றேனும் நினைப்பாய்
என்று அல்ல ...
என்னைப் போல் உன்னை யாரும்
நேசிக்க கூடாது என்று .....!!!!

No comments:

Post a Comment