வலி


ஒதுக்கிவைப்பதற்கும்

ஒதுங்கியிருப்பதற்கும்

நூல் அளவு வித்தியாசம் இருந்தாலும்

அந்த நூல் தான்
மலை அளவு
வலியை சுமந்து
கொண்டிருக்கும்...

No comments:

Post a Comment