காயிதம்




கவலை எல்லாம் ஒருநாள்
கலைந்துவிடும் என்பதால் தான்.. என்
கண்ணீர் எல்லாம் ஒரு
காயிதத்தில் எழுதி வைக்கிறேன்...
காயங்கள் மறுபடியும் வேண்டாம் என்று...

No comments:

Post a Comment