உதவிகரம்



இல்லாதவங்களுக்கு இருக்கிறதை கொடு என்று
இதயம் சொல்லும் போதுல்லாம் ..நீயே
இல்லாதவன் தான் என்று ஞாபகப்படுத்துகிறது அறிவு ..

அது என்னோ இல்லாதவனுக்கு தான்
இருக்கிறதை எல்லாம் கொடுக்கிறதா.
இதயத்தை கொடுக்கிறான்
இறைவன் ....

No comments:

Post a Comment