செவ்விதழ்...




செந்தமிழ் மட்டும் அழகென்று
சொல்லிக் கொண்டிருக்கும்
இவர்கள் பாவம்....

செந்தமிழுக்கு மேலான பேரழகை
வைத்துக் கொண்டிருக்கும் உன்
செவ்விதழை....

இவர்கள் இன்னும் காணவில்லை
என்னை தவிர.......

No comments:

Post a Comment