வாழ்க்கையை நமக்காக வாழும் போது அதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது.
மற்றவருக்காக வாழும் போது அதில் நிம்மதி இருக்கத்தான் மறுக்கிறது...
உங்களுக்கு பிடித்தது போல உங்களின் தோற்றம்,உங்களுக்கு பிடித்த செயல்கள்,உங்களுக்கு தோன்றும் நல்ல எண்ணங்கள், உங்களை நீங்களே புதிய முயற்சிகளுக்கு உட்படுத்தி கொள்ளுதல்.இருந்து பாருங்க..
அதில் கிடைக்கிற மகிழ்ச்சியே நிரந்திரம்.
அவுங்க என்ன நினைப்பாங்களோ, இவுங்க என்ன நினைப்பாங்களோ என்ற எண்ணத்தை மட்டும் விட்ரனும். நம்ம வாழ்க்கையே நமக்காக வாழனும்.அடுத்தவருக்காக வாழும் வாழ்க்கையில் நிஜம் இருக்காது.
மனசு சந்தோஷமா இருக்கும் போது ஆரோக்கியம் தானா வரும்,நம்மை சுற்றி நல்ல விஷயங்களே நடக்கும்.
நான் நானாகவே இருப்பேன் ! 👍👏👌
ட்ரை பண்ணி பாருங்க நண்பர்களே.
உங்க முகத்தில் புன்னகை
No comments:
Post a Comment