மௌனம்



உன்னால் என் வாய்மொழி
வார்த்தைகளும் தற்கொலை
செய்துகொண்டு மெளன மொழியாகிறது..!
உன் வழிமொழிதலும் விழி மொழிதலும்
நின்றுபோனதால் என்
இதழ்களும் மெளனமொழி தரித்து
பூட்டிகொள்கிறது வார்த்தைகளை
தவிர்த்து......!

No comments:

Post a Comment