
நிலவாய் பார்க்கும் போது
நினைவுக்கு வருது எல்லாம் உன் ஞாபகம் தான் ...
ஆம் இருவரும் இணைத்து இருந்த போது
நீ சொல்லி வார்த்தைகள் ..
நமக்கு மட்டும் ஒரு வரம் கிடைத்தால்
நிலவில் ஒரு வீடு கட்டி நாம் மட்டும் வாழ்வோம் என்றாயே .
இன்று நாம் என்ற சொல்லை நான் என்று மாற்றி சென்று விட்டாயே ..
No comments:
Post a Comment