
எனது பிரியத்திற்குரியவளின்
வருகையினை கண்ட பிறகு
காதல் மொழியில் கவிதையாய்
சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தவிப்புடன்
நான் இருப்பினும் என்றுமே
கள்ளம் இல்லாத வெள்ளை மனது
கொண்ட எனது அன்பு காதலிக்கு
வண்ணத்தால் மட்டும் அல்ல
வாசனையிலும் சிறந்த மலர்களை
கொண்டு மனமார வரவேற்கிறேன்...
No comments:
Post a Comment