வலி



எல்லாமே பொய் தான்..
நான் உன்னை காதலித்தது
நீ என்னை காதலித்தது ...
ஆனால் காயங்கள் மட்டும் உண்மை
ஆம் வலிக்கிறன்றதே இதயம் ..😢😢

No comments:

Post a Comment