கொடுமை



சின்ன சின்ன
ஆசைகள்
ஏக்கங்கள்

ஏமாற்றமாய்
போய் விடுகிறது

போய் விடாமல்
உனக்காக
ஏங்கி
நிற்பதே

கொடுமை

மன அழுத்தம்.. மெண்டலாகிறேன் !
புரிய நேரமில்லை !!

No comments:

Post a Comment