ரசித்தேன்


கண்ணீரை நான் ரசித்தேன்
எனக்காக அவள் அழும்போது...

அதே கண்ணீரை நான்
வெறுத்தேன் என்னால் அவள்
அழும்போது...

எவ்வளவுதான் மனம்
காயப்பட்டாலும் நாம் நேசித்த
ஒரு இதயத்தை மட்டும்
என்றும் நம்மால் வெறுக்கவே
முடியாது அதுதான்
உண்மையான அன்பு...

No comments:

Post a Comment