உண்மை சொல்


உண்மையைச் சொல் பெண்ணே
மஞ்சள் பூசி
நீ குளித்தாயா🤔
அல்லது
உன்னைப் பூசி
மஞ்சள்
குளித்ததா🤔🤔


No comments:

Post a Comment