காதல்



உன்னோடு சேர்ந்து வாழவில்லை 
என்பதற்காய் 
என் காதல் தோற்றுப்போய் விடவில்லை....
சேர்வது மட்டுமே காதலென்றால் 
காதல் எப்போதே சுவடின்றி அழிந்து போயிருக்கும்

No comments:

Post a Comment