
உன் இமைகள் இரண்டும் மூடிய
நிலையில் இமைகள் மீது
முத்தமிட அனுமதி கேட்டு !
இமைகள் மூடியதும் "இதழ்களில் "
முத்தமிட்டேன் !
எங்கே திட்டி விடுவாயோ என்று
பயந்த கணத்தில் !
மீண்டும் ஒரு முறை இமைகளை
மூடிக்கொண்டாய் நீ !
இம்முறை முத்தம் !
இமைகளுக்கா !
இதழ்களுக்கா ! 💋....
No comments:
Post a Comment