என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
மரணம்
மதிப்பு, மரியாதை எல்லாம் உன் மரணம் வரை கிடைக்காது என்று மண்டையில் எழுதிவிட்டேன் போலும், இருக்கட்டும் மதிப்பு , மரியாதை வைத்து மகிழ்ச்சியாய் வாங்க முடியாது என்பதால் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் மரணத்தை ....
No comments:
Post a Comment