பிடித்தது




உன்னைப்பற்றிய சிந்தனையில்
அதிகமாய் பிடித்துப்போனது
இவைகள் இரண்டும் தான்!

தனிமையில் இருக்கும்போது
உன்னைபற்றியே
“நினைத்துக்கொண்டிருப்பது”!

“கவிதை” எழுதும் தருணத்தில்
மட்டும்
எனக்குள்
நீ “இனித்துக்கொண்டிருப்பது”...

No comments:

Post a Comment