காதல்பூக்கள்




சாலையோர குட்டையில்
தேங்கிய மழைநீரில் வெண்ணிலவாய்
உன் முகத்தை பார்த்த அந்த நொடிப்பொழுதில்
ஒரு கோடி காதல்பூக்கள் எனக்குள்
மின்னலாய் மலர்ந்தது...

No comments:

Post a Comment