உன் நினைவு




இதயம் துடிக்கும் வரை உயிர் உள்ளதா ??
உயிர் இருக்கும் வரை இதய துடிப்பு உள்ளதா ??
எனக்கு தெரியவில்லை ஆனால்
என் உடலில் இரண்டில் ஒன்று இருக்கும் வரை
உன் நினைவில் நானிருப்பேன்....

No comments:

Post a Comment