ரசிகை



அதிகபட்ச கோபமெல்லாம்
திட்டும் போது அவன்
அசடுவழிவதை
ரசிப்பதற்காக மட்டுமே....

No comments:

Post a Comment