நினைவு



வந்ததும் மறைந்து போக
உன் நினைவுகள் என்ன
வானவில்லா ??
அப்பிடியே அசையாமல் இருக்கும்
வானை போன்றது
உன் நினைவுகள் என்னுள்...

No comments:

Post a Comment